Account

Posts of வாதம் ☯ வைத்தியம்

newest first

#3492Text

हिंदी अनुवाद एवं योगिक व्याख्या (स्क्रिप्ट का स्रोत: श्री सुब्रमण्यर ज्ञानम 500 - तमिल के प्राचीन श्लोक). (Hindi Translation & Yogic Explanation) ​अनुवाद: ​जब शरीर के छह आधार चक्र, छह प्रकार से जाग्रत ज्ञान (आज्ञा चक्र की दृष्टि) के माध्यम से भेदित हो जाते हैं, तब वे षडानन (छह मुख वाले भगवान मुरुगन/कार्तिकेय) को स्वयं 'अपने ही रूप' में साक्षात्कार करा देते हैं! त्रि-तत्वों (मुप्पोरुल) के गहन ध्यान (निष्ठा) में लय होने से, समस्त शुभ और अशुभ कर्म नष्ट हो जाते हैं, और सभी सांसारिक इच्छाएं (वासनाएं) पूर्णतः मिट जाती हैं! आदि तत्व (परम सत्य) के प्रति अटूट लगन और सच्ची तपस्या (मेय्तवम) के कारण, भीतर गूंजने वाली अनहद ध्वनि ('नादमणि') स्वतः ही दिव्य प्रकाश (ज्योति) के रूप में प्रकट होकर स्थिर हो जाती है! ​योगिक एवं आध्यात्मिक व्याख्या: ​षट्चक्र भेदन और आत्म-साक्षात्कार: मानव शरीर में स्थित छह आधार चक्र (मूलाधार, स्वाधिष्ठान, मणिपुर, अनाहत, विशुद्धि और आज्ञा) भगवान सुब्रह्मण्य (कार्तिकेय) के छह मुखों के प्रतीक हैं। जब साधक की आध्यात्मिक चेतना और कुंडलिनी शक्ति इन छह चक्रों को उनके सूक्ष्म रूपों में भेदती है, तो साधक को यह बोध होता है कि वह परम तत्व बाहर नहीं, बल्कि स्वयं उसकी अपनी ही आत्मा है। ​त्रितत्व में लय और कर्म-क्षय: सिद्ध योग के अनुसार 'मुप्पोरुल' (तीन तत्व) का अर्थ पति (परमात्मा), पशु (जीवात्मा) और पाश (माया/बंधन) है; अथवा योग में इड़ा, पिंगला और सुषुम्ना नाड़ियों का संगम है। जब मन 'निष्ठा' (समाधि की अवस्था) में लीन हो जाता है, तो अच्छे और बुरे दोनों प्रकार के संचित कर्म भस्म हो जाते हैं, जिससे पुनर्जन्म का कारण बनने वाली समस्त इच्छाएं समाप्त हो जाती हैं। ​नादमणि का दिव्य ज्योति में रूपांतरण: 'आदि वस्तु' का अर्थ उस अनादि और अनंत परब्रह्म से है। जब योगी सच्ची आंतरिक तपस्या द्वारा अपना संपूर्ण ध्यान उस आदि तत्व पर केंद्रित करता है, तो ध्यान में सुनाई देने वाला सूक्ष्म अनहद नाद ('नादमणि') स्वतः ही दिव्य प्रकाश (आत्म-ज्योति) में परिवर्तित होकर स्थापित हो जाता है।.

Open in Telegram
Views478−3%vs avg
Forwards—
Reactions—
Comments—
#3491Text

தமிழ் விளக்கம் (Tamil Yogic Wisdom Explanation) ​மூலப் பாடல்: // ​ஆறு ஆதாரங்களும் ஆறு வகையாக.. அறிவினிலே ஊடுருவிற்றானால், ஆறுமுகனை தான் நாமேயாக .. காணச் செய்குமடா!! முப்பொருளின் (*நிஷ்டை குறி) லயத்தாலே.. நல்வினையும் தீவினையும் மாண்டு போகும். ஆசைகளை எல்லாம் நீங்கி போகுமடா! ஆதி வஸ்துவின் (*நிஷ்டை / மெய்தவம்) மீதான நாட்டத்தாலே.. 'நாதமணி' தான் தானே.. ஒளியாக கட்டுமடா!! ​🌟பதம் & மெய்ஞ்ஞான விளக்கம்: ​ஆறு ஆதாரங்களின் ஊடுருவல்: நமது உடலில் உள்ள ஆறு ஆதாரச் சக்கரங்களும் (மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை) அவற்றிற்குரிய ஆறு விதமான யோக நிலைகளின் வழியாக, நமது மெய்யறிவினாலே (புருவமத்தி ஒளியினாலே) ஊடுருவிச் சென்றால்; வெளியே தேடப்படும் ஆறுமுகப் பெருமான் வேறெங்கும் இல்லை, அவனே "நாமே" (நமது ஆன்மாவே) என்பதை உணர்ந்து தரிசிக்கச் செய்யும். ​முப்பொருளின் லயம் மற்றும் வினை நீக்கம்: பதி (இறைவன்), பசு (உயிர்), பாசம் (மாயை) ஆகிய முப்பொருள்களும் ஒன்றாகி, சுழுமுனை நாடியில் மனம் லயிக்கும் 'நிஷ்டை' (ஆழ்ந்த தியானம்) நிலையினால், நம்மைப் பிணைத்துள்ள புண்ணிய (நல்வினை) மற்றும் பாவ (தீவினை) கர்மங்கள் முற்றிலும் அழிந்து போகும். அதனால் பிறவிக்குக் காரணமான அனைத்து ஆசைகளும் தானாகவே நீங்கிவிடும். ​ஆதி வஸ்துவும் நாதமணி ஒளியும்: ஆதியும் அந்தமுமில்லாத பரம்பொருளின் (மெய்தவத்தின்) மீதே முழுமையான நாட்டமும் கவனமும் வைப்பதால், நமது உள்மனதில் எழும் பிரணவ ஒலியாகிய 'நாதமணி', தானாகவே பிரகாசமான ஞான ஒளியாக (ஜோதியாக) உருவெடுத்து நிலைபெறும். 🙏 ஆதாரப்பாடல்: சுப்பிரமணியர் ஞானம் 500.

Open in Telegram
Views353−28%vs avg
Forwards—
Reactions—
Comments—
#3490Text

English Translation & Yogic Explanation ​Translation: ( Source of Script: Sri Subramanyar Gnanam 500 Tamil ancient verses) ​When the six energy centers (chakras) are penetrated in six distinct ways through awakened inner wisdom (the Third Eye), It will make you realize and behold the Six-Faced Lord (Arumugan / Murugan) as your very own Self! Through the deep absorption (Nishtai) in the union of the Three Principles (Triads), both good karma and bad karma perish, And all worldly desires will completely vanish! By fixing your unwavering yearning upon the Primordial Truth (Aadhi Vasthu) through true penance, The internal mystical sound ('Naadhamani') will spontaneously crystallize and manifest as Divine Light! ​Yogic Wisdom Explanation: ​Penetration of the Six Chakras: The six Adharas (Muladhara, Svadhishthana, Manipura, Anahata, Vishuddhi, and Ajna) correspond to the six faces of Lord Subramanya. When Kundalini energy and spiritual awareness (Arivu) pierce through these six centers in their respective subtle modes, the seeker realizes Aham Brahmasmi—that the Supreme Lord is not external, but is one's own true Self. ​Dissolution in the Triad (Mupporul): In Shaiva Siddhanta and Siddha yoga, Mupporul refers to Pati (Supreme Lord), Pasu (Individual Soul), and Pasha (Bondage/Illusion)—or the union of Sun, Moon, and Fire breaths (Ida, Pingala, Sushumna). When the mind dissolves into Nishtai (transcendental stillness), the dualities of Nalvinai (good deeds) and Theevinai (bad deeds) are burned away, uprooting all desires (Aasai) that cause rebirth. ​Naadhamani Turning into Light: Aadhi Vasthu is the eternal, formless Supreme Reality. When a yogi holds relentless focus upon it through Meithavam (true inner penance), the subtle inner cosmic sound (Naadha or Naadhamani) transforms and solidifies into Bindu—the pure, self-effulgent Divine Light within.

Open in Telegram
Views244−51%vs avg
Forwards—
Reactions—
Comments—
#3486Text
Views547+11%vs avg
Forwards—
Reactions—
Comments—
#3485Photo

*குரு வாசகம்* ~ நந்தீசர் ஞானம் 1000. ✨ஞான விளக்கம்: 🌟இறையருளால், உயிர்க்கு உன்னதமான 'வாசி' எனும் உள்சுவாசத்தின் நுட்பத்தை அறிந்து உணர வேண்டும். 🌟 மன உறுதியுடனும், இடைவிடாத முயற்சியுடனும் 'வாசியோக' சாதனா முறையைப் பழகி, மூச்சினுள்ளான முச்சுடரின் அம்சமான ஆன்மாவினை செம்மையாகக் கையாளும் பக்குவத்தைப் பெற வேண்டும். 🌟எண்ணங்களின் ஓட்டத்தில் தொடர்ந்து அலைந்து கொண்டிருக்கும் மனதை, 'மௌனம்' எனும் அகமுக சாதனா மார்க்கத்தின் வழியாக.. உள்நோக்கித் திருப்பி, 🌟 ஆழ்ந்த.. சிவயோக சாதனமான.. "நிஷ்டை"யின் மூலம் 'மதியமிர்தம்' எனும் தெய்வீக.. உயிர்க்கான.. ஞான அமுதத்தை உட்கொள்ள வேண்டும். 🌟பரம்பொருளாகிய உன்னதமான இறைநிலையை, 'சுழினை மையத்தில்' நிலைபெற்று, மனம் அசையாத 'நிஷ்டை' எனும் ஆழ்ந்த மோன நிலையில்.. உணர்ந்து, எல்லையற்ற 'பரவெளி' அனுபவத்தை தரிசிக்க வேண்டும்.

Open in Telegram
Views401−19%vs avg
Forwards—
Reactions—
Comments—
#3484Link preview

ஸ்ரீ நந்தீசர் ஜீவநாடி வாக்கு !! ஜீவநாடி என்றால்... உயிருள்ள அல்லது உயிர்த் தன்மையோடு உரைக்கும் நாடி என்று பொருள். நம் ஆதிகுரு நந்தி பெருமான் உலக மக்கள் மீது இரக்கம் கொண்டு, அனைவரும் துன்பங்களிலிருவிடுபட, நேரடியாக உரைக்கும் வாக்கியங்களே ஜீவநாடி. நம் முன்வினையின் கர்ம பலன்களால் ஏற்படும் துன்பங்களிலிருந்தும், சில சாப தோஷங்களால் வரும் துயரிலிருந்தும், விடுபட்டு நல்ல ஆயுள் ஆரோக்கியத்துடனும் சகல வளங்களுடனும் தடையின்றி முன்னேறி வாழ ஜீவநாடி வழிகாட்டுகிறது. நந்தி ஜீவநாடி சுவாமி சித்தகுருஜி அவர்களுக்கு, திருவண்ணாமலையில் நவநாத சித்தர் பெருமக்களால் வழங்கி அருளப்பட்டது. இத்திருத்தலத்தில் சுவாமி சித்த குருஜியின் அருட்கண்களுக்கு, பசும் பனை ஓலையில் பொன் போன்ற ஒளி எழுத்துக்களாக மிளிர்ந்து அவை ஜீவநாடியாக தமிழ் அந்தாதி பாடல்களாக நந்தி தேவரின் அருள் வாக்காக வெளிப்பட்டு, நாடி வரும் மக்களுக்கு நல்வழி காட்டி வருகிறது. நந்தீசர் ஜீவநாடிக்கு முன்பதிவு செய்ய அணுகவும். மேலும் விபரங்களுக்கு : Whatsapp # +91 8903504996 https://siththarkaldesam.blogspot.com/ ஸ்ரீ நந்தீஸ்வரர் ஞானபீடம் பஞ்சமாதேவி காளிபாளையம், (நெரூர் சாலை) கரூர் மாவட்டம். 📍https://maps.app.goo.gl/xgsZttd1sf4vyQFC9

Open in Telegram
Views468−5%vs avg
Forwards—
Reactions—
Comments—
#3483Link preview
Views326−34%vs avg
Forwards—
Reactions—
Comments—
#3482Link preview

श्री नंदीश्वरर जीव नाड़ी दिव्य वाणी!! जीव नाड़ी का अर्थ क्या है? जीव नाड़ी का अर्थ है — ऐसी नाड़ी, जो जीवंत ऊर्जा अथवा दिव्य चेतना के साथ वाणी प्रदान करती है। हमारे आदि गुरु भगवान नंदी, संसार के समस्त लोगों पर करुणा रखते हुए, सभी को दुखों से मुक्ति दिलाने के उद्देश्य से सीधे दिव्य वचन प्रदान करते हैं। इन्हीं दिव्य वचनों को जीव नाड़ी कहा जाता है। जीव नाड़ी हमारे पूर्वजन्मों एवं पूर्व कर्मों के फलस्वरूप उत्पन्न होने वाले कष्टों तथा कुछ शाप एवं दोषों के कारण आने वाली परेशानियों से मुक्ति पाने का मार्गदर्शन करती है। यह उत्तम आयु, अच्छे स्वास्थ्य, सुख-समृद्धि और सभी प्रकार की बाधाओं से मुक्त होकर जीवन में निरंतर उन्नति करने का मार्ग दिखाती है। नंदी जीव नाड़ी स्वामी सिद्ध गुरुजी को तिरुवन्नामलाई में नवनाथ सिद्धरों की दिव्य कृपा से प्रदान की गई थी। इस पवित्र आध्यात्मिक स्थान पर स्वामी सिद्ध गुरुजी की दिव्य दृष्टि के समक्ष ताजे ताड़ के पत्तों पर सुनहरे प्रकाश के समान अक्षर प्रकट होते हैं। ये दिव्य अक्षर तमिल अंताति पद्यों के रूप में भगवान नंदीश्वरर की कृपामयी वाणी बनकर जीव नाड़ी के माध्यम से प्रकट होते हैं और मार्गदर्शन प्राप्त करने के लिए आने वाले भक्तों को जीवन में सद्मार्ग दिखाते हैं। जीव नाड़ी दर्शन हेतु पूर्व बुकिंग एवं अधिक जानकारी के लिए संपर्क करें: WhatsApp: +91 8903504996 वेबसाइट: https://siththarkaldesam.blogspot.com/ श्री नंदीश्वरर ज्ञान पीठम पंचमादेवी, कालीपालयम, (नेरूर रोड), करूर जिला, तमिलनाडु। 📍https://maps.app.goo.gl/xgsZttd1sf4vyQFC9

Open in Telegram
Views331−33%vs avg
Forwards—
Reactions—
Comments—
#3480Text

மத்யப் பிரதேசத்துப் போலீஸ்காரர்கள் தாங்களே தான் ரொட்டி செய்து சாப்பிடுவார்கள். நாங்கள் மடத்தில் சுத்தமாகத் தயாரித்து அவர்களுக்கு ரொட்டி கொடுக்கிறோம் என்று எவ்வளவோ சொல்லியும் கூட, அவர்கள் அதை ஏற்க மறுத்து, ஸ்வயம் பாகம்தான் செய்து கொண்டனர். விந்திய வனங்களில் எங்களுக்கு இவர்கள்தாம் முதலில் துணைக்கு வந்தவர்கள், பிற்பாடு உத்தரப்பிரதேசம் தொடங்கிவிட்டது, ம.பி போலீஸாரிடமிருந்து காவல் பொறுப்பை வாங்கிக்கொள்ள உ.பி போலீஸ்காரர்கள் வந்தனர். அடுத்த முகாமிலிருந்து இவர்கள் 'சார்ஜ்' எடுத்துக்கொள்ள வேண்டும். அதுவரையில் இரண்டு ராஜ்யங்களின் கான்ஸ்டபிள்களுமே சேர்ந்து எங்களோடு வந்தனர். இரவு சுமார் பத்து மணி இருக்கும். எங்களுக்கு எதிரில் வனவிலங்குகள் சஞ்சரிக்கத் தொடங்கின. உ.பி. கான்ஸ்டபிள் ஒருவன் தடியை தூக்கிக்கொண்டு அவற்றை அடிக்கப் புறப்பட்டான். அவனிடம் அப்போது ம.பி போலீஸ்காரர்கள் கூறியது என் நினைவில் என்றும் பசுமையாகப் பதிந்திருக்கும் யாரோடுஙபோகிறாய் என்பதை நினைவு வைத்துக்கொள். ஸ்வாமிஜியோட போகிறாய். எனவே மிருகங்களை அடிக்காதே. வெறுமனே பயமுறுத்தியே அவற்றை அப்பால் மட்டும் விரட்டிவிடு" என்று சொன்ன அவன் தொடர்ந்தான். ப்ராணியோம் ஸே ஸத்பாவனா ஹோ "உயிரிணங்களிடம் நல்லெண்ணமே இருக்கட்டும்" என்று இதன் அர்த்தம். என்மீது விலங்கு பாய்ந்துவிடப்போகிறதே என்று கவலையில்தான் உ.பி. போலீஸ்காரன் அதன் மேல் தண்டப் பிரயோகம் செய்ய இருந்தான். அந்தச் சமயத்திலும்கூட வாஸ்தவத்தில் அதைத் தடியால் ஹிம்ஸித்துவிடாமல் தடியை ஆட்டியே விரட்டும்படி ம.பி. கான்ஸ்டபிள் புத்திமதி கூறி, அவனைத் தடுத்தான். தடியால் ஒரு போடு போட்டிருக்க வேண்டியவன், சட்டென்று அதைப் பின்னுக்கு இழுத்துக்கொண்டான். மிருகமும் ஓடிவிட்டது. போலீஸ் படையில் இருந்தும் கூட இவ்வளவு அஹிம்ஸா சித்தம் அந்த மத்தியப் பிரதேசக் கான்ஸ்டபிளுக்கு இருந்ததென்றால் அதற்கு அவனது ஸ்வயம் பாகம் தான் காரணம் என்று எனக்குத் தோன்றுகிறது. இன்று மக்களின் மனம் பல தவறான வழிகளில் சென்றிருப்பதற்குத் தூய்மைக் குறைவான உணவு ஒரு மிக முக்கியமான காரணம். இனிமேலாவது நாம் சீரிய சிந்தையும் ஸத்வ குண வளர்ச்சியும் பெறும் பொருட்டு ஸாத்விக உணவுப் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். "அன்னம் சுத்தமானால் எண்ணம் சுத்தமாகும்"

Open in Telegram
Views462−6%vs avg
Forwards—
Reactions—
Comments—
#3479Text

*"அன்னம் சுத்தமானால் எண்ணம் சுத்தமாகும்"* *ஆஹார சுத்தே ஸத்-த்வ சுத்தி..!* காஞ்சி பெரியவா... இன்று நாம் படும் அநேக இன்னல்களுக்குக் காரணம் வெளிநாட்டுப் பழக்கவழக்கங்களையே நாமும் காப்பி அடிப்பதுதான். இவற்றில் ஒன்று, பயிர் பச்சைகளுக்க ரஸாயன எரு போடுவது, இந்த வழக்கத்தைவிட்டு இயற்கையான எரு உபயோகிக்க ஆரம்பித்தாலே போதும், நம் தேசத்துக்கே விசேஷமான ஞானத்தைத் திரும்பப் பெறுவதில் முன்னேறி விடுவோம். நம்முடைய மனசு, எண்ணங்கள் சுத்தமாக இருக்க வேண்டுமானால், நாம் உண்ணும் உணவு தூயதாக இருப்பது மிகவும் அவசியம். தானியத்தையும், காய்கறிகளையும் சமைக்கிற போதில் அவற்றில் பலவிதமாகத் தூய்மைக்குறைவு உண்டாவது ஒரு பக்கம் இருக்கட்டும். முதலில் இந்தத் தானியங்கள், அல்லது காய்கறிகளே எப்படி விளைச்சல் செய்யப்பட்டன என்று கவனிக்க வேண்டும். ரஸாயன உரம் போட்டு விளைவிக்கும் பயிர் பச்சைகள் சுத்தக்குறைவானவைதாம். பசும் சாணத்தை உரமாக உபயோகிப்பதுதான் நம் பழைய வழக்கம். பசு ஸத்வ குணம் நிறைந்த பிராணி எனவே அந்த உரத்திலிருந்து விளைந்த பயிரும் நமக்க பெருக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் கெமிகல் ஃபெர்டிலைஸருக்கு மாறியிருக்கிறோம். மனசுக்கு அநுகுணமாக தேகத்தை வளர்க்கிற முறையே இதனால் மாறிவிட்டிருக்கிறது. தூய உணவு என்றால் நன்றாகத் தீட்டி,'பாலிஷ், செய்த அரிசியை வெள்ளை வெளேரென்று சமைத்துப்போடுவது அல்ல. பலவிதமான எச்சில், துப்பல், அநாசாரங்களைச் வெளெரென்று ஒரு லாண்டிரியில் துணியை வெள்ளை வெளெரென்று ஆக்கிக் கொடுத்து விட்டால், அதை மடி என்ற வைத்துக் கொள்வோமா? எனவே பார்வைக்கு வெளுப்பாக இருந்துவிட்டாலே ஒன்றை நல்லது என்றோ தூயது என்றோ, ஆசாரமானது என்றோ சொல்ல முடியாது. வெளியில் சுத்தமாகத் தெரிவது வேறு, உள்ளே புனிதமாயிருப்பது வேறு. சமைக்கிறவனின் மனோபாவம், அவன் சமைக்கிற உணவில் இறங்கி, அதை உண்பவன் உள்ளும் சென்று விடுகிறது. ஸத்வகுண அபிவிருத்திக்கு உதவுகிற உணவுகள் என்று கீதை மற்றும் சாஸ்திரங்கள் சொல்லியுள்ள வஸ்துக்களைக் நல்லஸத்சிந்தனையோடு சமையல் செய்துபோட்டால் அது போஜனம் செய்கிறவனுக்குச் சித்த ஸ்துதியைக் கொடுக்கும். மற்றவர்கள் சமைக்கிறபோது வெளித்தூய்மை, உள்தூய்மைகளை எவ்வளவுக்குத் கைக்கொள்கிறார்கள் என்று நாம் தீர்மானமாகத் தெரிந்து கொள்வதற்கில்லை. அதனால் அவரவரும் தானே சமைத்துச் சாப்பிட வேண்டும் என்று வைத்து, இதை "ஸ்வயம் பாகம்" என்று ஒரு உத்தமமானவிதியாக சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறது. பகவந்நாமங்களைச் சொல்லிக் கொண்டே அவரவரும் சமைத்துச் சாப்பிடுவது என்று ஏற்பட்டால் ஸத்வகுணம் தேசத்தில் வளர்ந்துவிடும். முன் காலத்தில் மோர் சிலுப்புவது சமைப்பது ஆகிய சமயங்களில் பெண்மணிகள் ஏதாவது ஸ்தோத்ரங்கள் தெய்வ சம்பந்தமான பாடல்கள் பாடியபடி தான் இருப்பார்கள். ஹோட்டல் சாப்பாடு என்று எடுத்துக் கொண்டால், அது தீட்டின அரிசி போலவும், லாண்டிரி துணிபோலவும், வெளியே பார்த்தால் அழகாக, சுத்தமாக இருந்தாலும் அதில் வாஸ்தவத்தில சாரமில்லை. உடம்பு, உள்ளம் இரண்டுக்கும் அதில் நல்லதில்லை. போஜன சாலைகளில் சமைக்கிறவர் எப்பேர்ப்பட்ட எண்ணங்களுடன் தம் காரியத்தைச் செய்வாரோ? நிச்சயமாக அவரக்கு அதைச் சாப்பிடப் போகிறவரிடம் அன்பும் நல்லெணண்மும் பெருகப் போகிறதில்லை, விற்பனை என்று வந்து விட்டால், உண்கிறவருக்கு வயிறாரப் போட வேண்டும் என்ற எண்ணத்துக்குக்கூட இடமில்லை. சாப்பிடுகிறவனுக்கோ இன்னும் கொஞ்சம் கேட்கக்கேட்க அதற்குப்பணம் கொடுத்தாக வேண்டுமே என்ற கவலையிருக்கிறது. அதோடுகூட தான்நிறையச் சாப்பிட்டால் பக்கத்தில் உட்கார்ந்து உண்பவர் என்ன நினைப்பாரோ என்று வேறு உண்பவருக்குச் கூச்சமாக இருக்கிறது. அதெல்லாம்தவிர, ஹோட்டல் சரக்கில் என்னென்ன கெடுதல் இருக்குமோ? நிறையச் சாப்பிட்டு விட்டால் அது வயிற்றைக் கெடுத்துவிடப் போகிறதே என்று பயம் வேறு. வயிற்றுக்கு வஞ்சனையில்லாமல் நிறைந்த மனதோடு சாப்பிடுவதே ஹோட்டலில் முடியாமலிருக்கிறது. இதனாலெல்லாம் தான் சாதாரணமாக வீட்டில் ஐந்து, அறு இட்லி சாப்பிடுபவர்கள் கூட ஹோட்டலுக்குப் போனால் இரண்டு இட்லிக்குமேல் சாப்பிடாமல் வந்தவிடுகிறார்கள். உடம்புக்குப் போஷாக்கு தருகிற அளவுக்குக்கூட ஹோட்டல் முதலான வெளியிடங்களில் சாப்பிட முடிவதில்லை சித்த சுத்திக்கோ அது துளிகூட உதவுவதில்லை. ஹோட்டலிலேயே (அல்லது அதுபோன்ற வெளிவிடுதிகளிலேயே) சாப்பிட்டவர்கள், ஒரு வாரம் அல்லது பத்து நாள் நல்ல அக - புறச் சூழலில் தயாரித்த வீட்டுச் சாப்பாட்டை பந்துக்களோடு சேர்ந்து ஆனந்தமாகச் சாப்பிட்டால் தெரிந்து கொள்வார்கள், சித்தத்துக்கு எவ்வளவு தெளிவு பிறக்கிறதென்று. வீட்டிலேயே மனைவி பரிமாறுவதைவிடத் தாயார் பரிமாறும் உணவுக்கு விசேஷம் அதிகம். விந்தியமலைப்பகுதிக் காடுகளில் நான் யாத்திரை செய்துகொண்டிருந்தேன். நாங்கள் ஒவ்வொரு ராஜ்யத்து வழியாகச் செல்கிறபோதும், அந்தந்த ராஜ்யத்துப் போலீஸ் கான்ஸ்டபிள்கள் எங்களுக்குத் துணை வரவது வழக்கம்.

Open in Telegram
Views445−10%vs avg
Forwards—
Reactions—
Comments—
#3476Link preview

மனைவியை நட்பாகவும் சந்தோஷமாவும் வாழவைப்பது எப்படி ? 🙏💗🤝🫰🙏 இரு நாள் தம்பதியருக்கான.. "தாம்பத்திய பயிலரங்கம்" கோவையில்.. 2026 November 14,15 Tamil - Workshop https://youtube.com/shorts/NwzqWqx0OcU Why Couples Fight | Husband Wife Problems, | Marriage Counselling Wife Satisfaction, | Couple's Proper Sex Core Education படுக்கையறை செயல்கள் இல்லற வாழ்க்கையில் சண்டைகளாக வெளிப்படும். அதனால் இல்லற நிம்மதி கெடும் நிம்மதியான, மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை தான் மனிதனின் உடல் நலத்திற்கும் மனநலத்திற்கும் முக்கியமான அடித்தளம். செக்ஸ் இல்லற வாழ்வின் இதயம். பணம் இல்லற வாழ்வின் மூளை. இதயமும் மூளையும் சிறப்பாக இயங்குவது போலவே, இல்லற வாழ்க்கையில் பாலியல் புரிதலும் பொருளாதாரப் பொறுப்பும் சிறப்பாக இருக்க வேண்டும். அதனுடன் அன்பு, மரியாதை, சம்மதம், நம்பிக்கை, உணர்வுப்பூர்வமான பிணைப்பு ஆகியவையும் இணைந்தால்தான் இல்லற வாழ்க்கை வளமாகும். இவற்றை விழிப்புணர்வுடன் புரிந்துகொண்டு வாழ வழிகாட்டுவதே தந்த்ரா மற்றும் ஜென். தந்த்ரா வழியில் தாம்பத்ய வாழ்க்கை மற்றும் ஜென் வழியிலே செல்வந்தராகும் கலை நெறிகளைக் கற்க 🙏💗🙏 விரும்புவோர் தொடர்பு கொள்க. முன் பதிவிற்கு: +91 9087889087 தந்த்ரா யோகி. போதி - பிரவேஷ் 💕 | ஜென் வாழ்வியல் வழிகாட்டி | தாவோ யோகாசிரியர் 💞 படுக்கையறையில் துணைவியை துன்புறுத்தும்..குப்பையாக கருதும்.. கணவனின் எதிர்கால நிலை!? https://youtube.com/shorts/fn74xGyifSc

Open in Telegram
Views921+87%vs avg
Forwards—
Reactions—
Comments—