வாதம் ☯ வைத்தியம்
சித்தர்கள் கூறும் .. 'வாதம்' & 'வைத்தியம்' கலைகளின் உண்மைகளையும், அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது. நன்றி ~'வ' கார மையம் www.t.me/vahaaramaiyam
Average views per post by day
By publication day
Show as table
| Date | Avg views per post |
|---|---|
| Oct 29, 2026 | 879 |
| Oct 30, 2026 | 818 |
| Nov 1, 2026 | 520 |
| Nov 3, 2026 | 369 |
| Nov 6, 2026 | 474 |
| Nov 7, 2026 | 475 |
| Nov 10, 2026 | 316 |
| Nov 12, 2026 | 333 |
| Nov 16, 2026 | 302 |
Most viewed this month
- 01Views921Forwards—Reactions—Comments—
- 02Views917Forwards—Reactions—Comments—
- 03Views818Forwards—Reactions—Comments—
- 04Views799Forwards—Reactions—Comments—
Latest posts
हिंदी अनुवाद एवं योगिक व्याख्या (स्क्रिप्ट का स्रोत: श्री सुब्रमण्यर ज्ञानम 500 - तमिल के प्राचीन श्लोक). (Hindi Translation & Yogic Explanation) अनुवाद: जब शरीर के छह आधार चक्र, छह प्रकार से जाग्रत ज्ञान (आज्ञा चक्र की दृष्टि) के माध्यम से भेदित हो जाते हैं, तब वे षडानन (छह मुख वाले भगवान मुरुगन/कार्तिकेय) को स्वयं 'अपने ही रूप' में साक्षात्कार करा देते हैं! त्रि-तत्वों (मुप्पोरुल) के गहन ध्यान (निष्ठा) में लय होने से, समस्त शुभ और अशुभ कर्म नष्ट हो जाते हैं, और सभी सांसारिक इच्छाएं (वासनाएं) पूर्णतः मिट जाती हैं! आदि तत्व (परम सत्य) के प्रति अटूट लगन और सच्ची तपस्या (मेय्तवम) के कारण, भीतर गूंजने वाली अनहद ध्वनि ('नादमणि') स्वतः ही दिव्य प्रकाश (ज्योति) के रूप में प्रकट होकर स्थिर हो जाती है! योगिक एवं आध्यात्मिक व्याख्या: षट्चक्र भेदन और आत्म-साक्षात्कार: मानव शरीर में स्थित छह आधार चक्र (मूलाधार, स्वाधिष्ठान, मणिपुर, अनाहत, विशुद्धि और आज्ञा) भगवान सुब्रह्मण्य (कार्तिकेय) के छह मुखों के प्रतीक हैं। जब साधक की आध्यात्मिक चेतना और कुंडलिनी शक्ति इन छह चक्रों को उनके सूक्ष्म रूपों में भेदती है, तो साधक को यह बोध होता है कि वह परम तत्व बाहर नहीं, बल्कि स्वयं उसकी अपनी ही आत्मा है। त्रितत्व में लय और कर्म-क्षय: सिद्ध योग के अनुसार 'मुप्पोरुल' (तीन तत्व) का अर्थ पति (परमात्मा), पशु (जीवात्मा) और पाश (माया/बंधन) है; अथवा योग में इड़ा, पिंगला और सुषुम्ना नाड़ियों का संगम है। जब मन 'निष्ठा' (समाधि की अवस्था) में लीन हो जाता है, तो अच्छे और बुरे दोनों प्रकार के संचित कर्म भस्म हो जाते हैं, जिससे पुनर्जन्म का कारण बनने वाली समस्त इच्छाएं समाप्त हो जाती हैं। नादमणि का दिव्य ज्योति में रूपांतरण: 'आदि वस्तु' का अर्थ उस अनादि और अनंत परब्रह्म से है। जब योगी सच्ची आंतरिक तपस्या द्वारा अपना संपूर्ण ध्यान उस आदि तत्व पर केंद्रित करता है, तो ध्यान में सुनाई देने वाला सूक्ष्म अनहद नाद ('नादमणि') स्वतः ही दिव्य प्रकाश (आत्म-ज्योति) में परिवर्तित होकर स्थापित हो जाता है।.
Open in Telegramதமிழ் விளக்கம் (Tamil Yogic Wisdom Explanation) மூலப் பாடல்: // ஆறு ஆதாரங்களும் ஆறு வகையாக.. அறிவினிலே ஊடுருவிற்றானால், ஆறுமுகனை தான் நாமேயாக .. காணச் செய்குமடா!! முப்பொருளின் (*நிஷ்டை குறி) லயத்தாலே.. நல்வினையும் தீவினையும் மாண்டு போகும். ஆசைகளை எல்லாம் நீங்கி போகுமடா! ஆதி வஸ்துவின் (*நிஷ்டை / மெய்தவம்) மீதான நாட்டத்தாலே.. 'நாதமணி' தான் தானே.. ஒளியாக கட்டுமடா!! 🌟பதம் & மெய்ஞ்ஞான விளக்கம்: ஆறு ஆதாரங்களின் ஊடுருவல்: நமது உடலில் உள்ள ஆறு ஆதாரச் சக்கரங்களும் (மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை) அவற்றிற்குரிய ஆறு விதமான யோக நிலைகளின் வழியாக, நமது மெய்யறிவினாலே (புருவமத்தி ஒளியினாலே) ஊடுருவிச் சென்றால்; வெளியே தேடப்படும் ஆறுமுகப் பெருமான் வேறெங்கும் இல்லை, அவனே "நாமே" (நமது ஆன்மாவே) என்பதை உணர்ந்து தரிசிக்கச் செய்யும். முப்பொருளின் லயம் மற்றும் வினை நீக்கம்: பதி (இறைவன்), பசு (உயிர்), பாசம் (மாயை) ஆகிய முப்பொருள்களும் ஒன்றாகி, சுழுமுனை நாடியில் மனம் லயிக்கும் 'நிஷ்டை' (ஆழ்ந்த தியானம்) நிலையினால், நம்மைப் பிணைத்துள்ள புண்ணிய (நல்வினை) மற்றும் பாவ (தீவினை) கர்மங்கள் முற்றிலும் அழிந்து போகும். அதனால் பிறவிக்குக் காரணமான அனைத்து ஆசைகளும் தானாகவே நீங்கிவிடும். ஆதி வஸ்துவும் நாதமணி ஒளியும்: ஆதியும் அந்தமுமில்லாத பரம்பொருளின் (மெய்தவத்தின்) மீதே முழுமையான நாட்டமும் கவனமும் வைப்பதால், நமது உள்மனதில் எழும் பிரணவ ஒலியாகிய 'நாதமணி', தானாகவே பிரகாசமான ஞான ஒளியாக (ஜோதியாக) உருவெடுத்து நிலைபெறும். 🙏 ஆதாரப்பாடல்: சுப்பிரமணியர் ஞானம் 500.
Open in TelegramEnglish Translation & Yogic Explanation Translation: ( Source of Script: Sri Subramanyar Gnanam 500 Tamil ancient verses) When the six energy centers (chakras) are penetrated in six distinct ways through awakened inner wisdom (the Third Eye), It will make you realize and behold the Six-Faced Lord (Arumugan / Murugan) as your very own Self! Through the deep absorption (Nishtai) in the union of the Three Principles (Triads), both good karma and bad karma perish, And all worldly desires will completely vanish! By fixing your unwavering yearning upon the Primordial Truth (Aadhi Vasthu) through true penance, The internal mystical sound ('Naadhamani') will spontaneously crystallize and manifest as Divine Light! Yogic Wisdom Explanation: Penetration of the Six Chakras: The six Adharas (Muladhara, Svadhishthana, Manipura, Anahata, Vishuddhi, and Ajna) correspond to the six faces of Lord Subramanya. When Kundalini energy and spiritual awareness (Arivu) pierce through these six centers in their respective subtle modes, the seeker realizes Aham Brahmasmi—that the Supreme Lord is not external, but is one's own true Self. Dissolution in the Triad (Mupporul): In Shaiva Siddhanta and Siddha yoga, Mupporul refers to Pati (Supreme Lord), Pasu (Individual Soul), and Pasha (Bondage/Illusion)—or the union of Sun, Moon, and Fire breaths (Ida, Pingala, Sushumna). When the mind dissolves into Nishtai (transcendental stillness), the dualities of Nalvinai (good deeds) and Theevinai (bad deeds) are burned away, uprooting all desires (Aasai) that cause rebirth. Naadhamani Turning into Light: Aadhi Vasthu is the eternal, formless Supreme Reality. When a yogi holds relentless focus upon it through Meithavam (true inner penance), the subtle inner cosmic sound (Naadha or Naadhamani) transforms and solidifies into Bindu—the pure, self-effulgent Divine Light within.
Open in TelegramHoly Sage Agastya Muni - Documentry by PremKV https://youtu.be/ynXlJ407Klo?si=9B4x3SIyR4wuNyag
Open in Telegram“HOLY LEGEND'S WISDOM” ~ The Wisdom of Nandeesar – 1000 Through divine grace, one must realise the sacred state of ‘Vasi’ (the inner breath for moksha). With sincere dedication and constant practice, one must master the discipline of ‘Vasi Yoga’ (the art of immortal yogic breath). The restless mind, which constantly wanders through thoughts, must be turned inward through the path of ‘Silence’ (Mouna) and, through steadfast meditation, one must partake of the divine nectar known as ‘Mathi Amrutham’ (the Nectar of Inner Wisdom). The Supreme Reality, the Ultimate Divine Essence, must be realised within the central point of the ‘Sulumunai’ (the soul's Core Subtle Centre), through unwavering ‘Nishta’ (deep pure silence), and experienced as the boundless expanse of ‘Para Veli’ (the Infinite Supreme Space/eternal space).
Open in Telegram*குரு வாசகம்* ~ நந்தீசர் ஞானம் 1000. ✨ஞான விளக்கம்: 🌟இறையருளால், உயிர்க்கு உன்னதமான 'வாசி' எனும் உள்சுவாசத்தின் நுட்பத்தை அறிந்து உணர வேண்டும். 🌟 மன உறுதியுடனும், இடைவிடாத முயற்சியுடனும் 'வாசியோக' சாதனா முறையைப் பழகி, மூச்சினுள்ளான முச்சுடரின் அம்சமான ஆன்மாவினை செம்மையாகக் கையாளும் பக்குவத்தைப் பெற வேண்டும். 🌟எண்ணங்களின் ஓட்டத்தில் தொடர்ந்து அலைந்து கொண்டிருக்கும் மனதை, 'மௌனம்' எனும் அகமுக சாதனா மார்க்கத்தின் வழியாக.. உள்நோக்கித் திருப்பி, 🌟 ஆழ்ந்த.. சிவயோக சாதனமான.. "நிஷ்டை"யின் மூலம் 'மதியமிர்தம்' எனும் தெய்வீக.. உயிர்க்கான.. ஞான அமுதத்தை உட்கொள்ள வேண்டும். 🌟பரம்பொருளாகிய உன்னதமான இறைநிலையை, 'சுழினை மையத்தில்' நிலைபெற்று, மனம் அசையாத 'நிஷ்டை' எனும் ஆழ்ந்த மோன நிலையில்.. உணர்ந்து, எல்லையற்ற 'பரவெளி' அனுபவத்தை தரிசிக்க வேண்டும்.
Open in Telegramஸ்ரீ நந்தீசர் ஜீவநாடி வாக்கு !! ஜீவநாடி என்றால்... உயிருள்ள அல்லது உயிர்த் தன்மையோடு உரைக்கும் நாடி என்று பொருள். நம் ஆதிகுரு நந்தி பெருமான் உலக மக்கள் மீது இரக்கம் கொண்டு, அனைவரும் துன்பங்களிலிருவிடுபட, நேரடியாக உரைக்கும் வாக்கியங்களே ஜீவநாடி. நம் முன்வினையின் கர்ம பலன்களால் ஏற்படும் துன்பங்களிலிருந்தும், சில சாப தோஷங்களால் வரும் துயரிலிருந்தும், விடுபட்டு நல்ல ஆயுள் ஆரோக்கியத்துடனும் சகல வளங்களுடனும் தடையின்றி முன்னேறி வாழ ஜீவநாடி வழிகாட்டுகிறது. நந்தி ஜீவநாடி சுவாமி சித்தகுருஜி அவர்களுக்கு, திருவண்ணாமலையில் நவநாத சித்தர் பெருமக்களால் வழங்கி அருளப்பட்டது. இத்திருத்தலத்தில் சுவாமி சித்த குருஜியின் அருட்கண்களுக்கு, பசும் பனை ஓலையில் பொன் போன்ற ஒளி எழுத்துக்களாக மிளிர்ந்து அவை ஜீவநாடியாக தமிழ் அந்தாதி பாடல்களாக நந்தி தேவரின் அருள் வாக்காக வெளிப்பட்டு, நாடி வரும் மக்களுக்கு நல்வழி காட்டி வருகிறது. நந்தீசர் ஜீவநாடிக்கு முன்பதிவு செய்ய அணுகவும். மேலும் விபரங்களுக்கு : Whatsapp # +91 8903504996 https://siththarkaldesam.blogspot.com/ ஸ்ரீ நந்தீஸ்வரர் ஞானபீடம் பஞ்சமாதேவி காளிபாளையம், (நெரூர் சாலை) கரூர் மாவட்டம். 📍https://maps.app.goo.gl/xgsZttd1sf4vyQFC9
Open in TelegramConnections
Similar channels
ஹீலர் பாஸ்கரின் கூட்டுப்பிரார்த்தனை குழு@welovehealerbaskarHealth and Fitness4.2K
The illuminati show@theilluminatishowHealth and Fitness22.8K
Фитнес | Тренировки | Мотивация 🏋🏻♀️@lu_do4ekHealth and Fitness2.99K
Что там нового о еде?@pronutrHealth and Fitness2.95K
ВсемСанПросвет@cgonrpnHealth and Fitness2.94K
Fitron.club@fitron_clubHealth and Fitness2.92K
🌿 طب معجزه گرِ گیاهی 🌿@medicine313Health and Fitness2.92K
GRACE with Anastasiia@anastasiazavistovskayaHealth and Fitness2.91K