தமிழ்நாட்டில் உள்ள நீர்த்தேக்கங்கள்! https://pachaiboomi.net/34896007-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=34896007-2 நீரின்றி அமையாது உலகு. எனவே, தமிழ்நாட்டில் மழைக்காலத்தில் கிடைக்கும் நீரைச் சேமித்து வைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நீர்த்தேக்கங்கள் குறித்து இங்கே பார்க்கலாம். வீராணம் ஏரி அமைவிடம்: கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோயில் அருகில். கட்டப்பட்ட காலம்: கி.பி.907-கி.பி.953 வரை. கொள்ளளவு: 41.48 மில்லியன் கன மீட்டர் (1,465 மில்லியன் கன அடி) செம்பரம்பாக்கம் ஏரி அமைவிடம்: காஞ்சிபுரம் மாவட்டம். கட்டப்பட்ட காலம்: பல்லவர் காலம். கொள்ளளவு: 88 மில்லியன் கன மீட்டர் (3,120 மில்லியன் கன அடி) […]
Open in Telegram
உழவனின் தேடல் ©
குழுவின் விதிமுறைகள் 1.விவசாய பதிவுகளுக்கள் மட்டுமே அனுமதி. 2.விவசாய கேள்விகளுக்கு மட்டுமே அனுமதி 3.அரசியல் மற்றும் ஜாதி மதம் மற்றும் ஆன்மிக பதிவுகளுக்கு அனுமதி இல்லை. 4.வாழ்த்துக்கள் மற்றும் காலை&இரவு வணக்கும் அனுமதி இல்லை. @Ulavanintetal
Average views per post by day
By publication day
Show as table
| Date | Avg views per post |
|---|---|
| Oct 28, 2026 | 148 |
| Oct 30, 2026 | 134 |
| Nov 1, 2026 | 149 |
| Nov 4, 2026 | 122 |
Most viewed this month
- 01Views149Forwards—Reactions—Comments—
- 02Views148Forwards—Reactions—Comments—
- 03Views134Forwards—Reactions—Comments—
- 04Views122Forwards—Reactions—Comments—
Latest posts
மக்காச்சோளப் பயிரைத் தாக்கும் பூச்சிகளும் நோய்களும்! https://pachaiboomi.net/499697-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=499697-2 மக்காச்சோளம், தமிழ்நாட்டில் மானாவாரி மற்றும் இறவைப் பாசனப் பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் முக்கியமான தானியப் பயிராகும். இப்பயிரில், விதைத்தது முதல் அறுவடை வரை, பல்வேறு பூச்சிகள் மற்றும் நோய்கள் தாக்கி, மகசூல் இழப்பை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, அமெரிக்கன் படைப்புழு, தண்டுத் துளைப்பான், கதிர்த் துளைப்பான் போன்ற பூச்சிகளும், அடிச்சாம்பல் நோய், டர்சிகம் இலைக்கருகல் நோய், மேடிஸ் இலைக்கருகல் நோய், துரு நோய், தண்டழுகல் நோய், பட்டை இலை உறை நோய் போன்ற நோய்களும் தாக்கி, பயிரின் வளர்ச்சியையும், […]
Open in Telegramவெள்ளாடுகள் – ஏழைகளின் நடமாடும் வங்கி! https://pachaiboomi.net/46789656-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=46789656-2 தொன்று தொட்டு நிகழ்ந்து வரும் வெள்ளாடு வளர்ப்பு, விவசாயத்தின் ஒரு பகுதியாக விளங்கி வருகிறது. குறைந்த இடவசதிப் பராமரிப்பில் அதிக இலாபம் தருவதால், வெள்ளாடு வளர்ப்பு, இன்று முக்கியத் தொழிலாக வளர்ந்து வருகிறது. தற்போது, படித்த இளைஞர்கள், வேலை வாய்ப்பற்ற பட்டதாரிகள், சுய வேலை வாய்ப்பில் ஈடுபட விரும்பும் மகளிர், தொழிலதிபர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் என, பல்வேறு தரப்பினரும் வெள்ளாடுகளை வளர்க்க விரும்புகின்றனர். இந்த வெள்ளாடுகள், இறைச்சி, தோல், பால், உரோமம் மற்றும் சாணத்துக்காக வளர்க்கப்படுகின்றன. […]
Open in Telegramபயறு வகைகளில் மகசூலைப் பெருக்கும் பயறு ஒண்டர், டிஏபி கரைசல் தெளிப்பு! https://pachaiboomi.net/5896004-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=5896004-2 உளுந்து, பாசிப்பயறு மற்றும் துவரையை சாகுபடி செய்யும் விவசாயிகள், பயிர்களின் பூக்கும் பருவத்தில் உரிய சத்து மேலாண்மையைக் கடைப்பிடிப்பதன் மூலம், பயிர் வளர்ச்சிக்கும், காய்கள் பிடிப்புக்கும் மற்றும் மகசூல் மேம்படவும் உதவலாம். பூக்கும் பருவம் பயறுவகைப் பயிர்களில் பூக்கும் பருவம், மகசூலைத் தீர்மானிக்கும் முக்கியமான பருவமாகும். இக்காலத்தில் நிலவும் வறட்சி, அதிக வெப்பம், சத்துக் குறைபாடு போன்ற காரணங்களால், பூக்கள் உதிர்வதுடன், காய்கள் பிடிப்பதும் பாதிக்கப்படும். எனவே, பயிரின் வளர்ச்சி நிலைக்கு ஏற்ப, பரிந்துரை அளவிலான சத்துகளை […]
Open in Telegramஇந்தியாவின் முக்கிய வெள்ளாட்டினங்கள்! https://pachaiboomi.net/3789956-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=3789956-2 இந்தியாவில் வளர்க்கப்படும் வெள்ளாடுகளில் பல்வேறு இனங்கள் உள்ளன. எளிதில் அடையாளம் காணத்தக்க தோற்றம் மற்றும் குணங்களில், வெவ்வேறு பகுதிகளில் இந்த ஆடுகள் உள்ளன. ஒவ்வொரு இனத்தின் பெயரும், வாழும் பகுதி, நிறம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இந்தியாவில் ஏறத்தாழ இருபது வெள்ளாட்டு இனங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான இனங்கள் இறைச்சிக்காகத் தான் வளர்க்கப்பட்டு வருகின்றன. அந்த வெள்ளாட்டு இனங்களைப் பற்றிப் பார்ப்போம். கன்னியாடுகள் இந்த ஆடுகள், தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான, விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர், சிவகாசி ஆகிய […]
Open in Telegramஇந்திய செம்மறி ஆட்டினங்கள்! https://pachaiboomi.net/4685996-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=4685996-2 ஊரக மக்களின் முக்கிய வாழ்வாதாரமாகச் செம்மறி ஆடுகள் விளங்கி வருகின்றன. பொதுவாகச் செம்மறியாடு என்று கூறினாலும், உலகளவில் இதில் பல்வேறு இனங்கள் உள்ளன. இவ்வகையில், இந்தியாவில் உள்ள முக்கியச் செம்மறி ஆட்டினங்களைப் பற்றிப் பார்க்கலாம். கோயம்புத்தூர் ஆடுகள் இந்தச் செம்மறி ஆட்டினம், தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பரவியுள்ளது. இது, கம்பளி உற்பத்திக்காக வளர்க்கப்படும் ஓர் இனமாகும். வெள்ளை நிறத்திலுள்ள இந்த ஆடுகளின் தலை மற்றும் கழுத்துப் பகுதியில், கறுப்பு அல்லது நீலநிறப் பட்டைகள் காணப்படும். வயது வந்த […]
Open in Telegramமீன்களில் மறைந்துள்ள மருத்துவப் பொக்கிஷங்கள்! https://pachaiboomi.net/6548943095-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=6548943095-2 மீன்கள் மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்கள், பல்வேறு உயிரியல் செயற்பாட்டுச் சேர்மங்களின் முக்கிய ஆதாரங்களாக உள்ளன. மீன்களின் தோல், செதில்கள், சளிப்படலம், இரத்தம் மற்றும் திசுக்களில் காணப்படும் புரதங்கள், பெப்டைடுகள், கொலாஜன், கரோட்டினாய்டுகள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை, மருத்துவ ஆராய்ச்சிகளில் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்தச் சேர்மங்கள், நுண்ணுயிர் எதிர்ப்பு, ஒவ்வாமை எதிர்ப்பு, ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு, திசு மறுசீரமைப்புப் போன்ற பண்புகளைக் கொண்டிருக்கலாம். எனவே, மீன்களில் காணப்படும் உயிரியல் மூலக்கூறுகளை ஆராய்ந்து, அவற்றின் பாதுகாப்பு மற்றும் செயல் […]
Open in Telegramகுளிர்கால அயர்ச்சியில் இருந்து கறவை மாடுகளைப் பாதுகாத்தல்! https://pachaiboomi.net/9678467-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=9678467-2 கோடைக்கால வெப்பத்துக்கு நிவாரணமாக அமையும் குளிர்காலம், கறவை மாடுகள் மற்றும் எருமைகளுக்குப் பல்வேறு சவால்களை ஏற்படுத்துகிறது. வெப்பநிலை குறைந்து குளிர்ந்த காற்று அதிகமாகும் போது, இந்த விலங்குகள் குளிர்கால அழுத்தத்தை எதிர்கொள்கின்றன. இதனால், அவற்றின் உடல் நலம், பால் உற்பத்தி மற்றும் இனப்பெருக்கத் திறன் பெரிதும் பாதிக்கப்படும். குளிர் அழுத்தம் என்பது, குறைந்த வெப்ப நிலையை மட்டும் குறிக்காது. சுற்றுச்சூழல், சத்துகள், மேலாண்மை மற்றும் விலங்கின் உடலியலுக்கு இடையிலான சிக்கலான தொடர்பும் இதில் அடங்கும். உடல் வெப்பத்தைப் […]
Open in Telegramநெல் தன் வரலாறு கூறுதல்! https://pachaiboomi.net/5793956-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=5793956-2 உணவே உயிர். அந்த உணவின் உயிர்நாடி நான். நான் தான் நெல் பேசுகிறேன். மனிதர்கள் என்னை நெல் என்றும், அரிசி என்றும், சோறு என்றும், பல பெயர்களில் அழைக்கிறார்கள். என் வாழ்வின் பயணத்தையும், அந்தப் பயணப் பாதையையும் குறித்து, உங்களிடம் பகிர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நான் புல் வகையைச் சேர்ந்த பயிராவேன். மனித குலத்தின் மிகப் பழமையான உணவுப் பயிர்களில் ஒன்றாகவும், உலக மக்களின் முக்கிய உணவாகவும் விளங்கும் பெருமை எனக்குண்டு. குறிப்பாக, இந்தியரின் உணவிலும், தமிழரின் […]
Open in TelegramConnections
Similar channels
самые настоящие питомцы@the_real_underground_petsNature1.36K
Indycats@indycatsNature1.36K
Птицы Куркино и не только@elenashvydunNature1.36K
Донецкий ветеринарный центр ДНР@zveriyomoiyoNature1.37K
Roman_ecolog@roman_ecoNature1.35K
Астраханский биосферный заповедник@astrazapovedNature1.35K
БЕЛОВЕЖСКАЯ ПУЩА@gpunpbpNature1.38K
BotСАДclub@botsadclubNature1.34K