'என் இனிய பொன் நிலாவே' – இளையராஜா இசையில் கிதார் கலைஞர் சதானந்தம் வாசித்த 8 மறக்க முடியாத பாடல்கள் இளையராஜாவின் சாகாவரம் பெற்ற பல பாடல்களுக்கு தனது கிதார் இசையால் மெருகூட்டியவர் கிதார் கலைஞர் எஸ்.சதானந்தம். சதா மாஸ்டர் என என திரைத்துறையில் பலராலும் அழைக்கப்படும் இவர், ‘அன்னக்கிளி’ (1976) தொடங்கி இளையராஜா இசையில் வெளியான பெரும்பாலான திரைப்படங்களில் முன்னணி கிதார் கலைஞராக பணியாற்றியுள்ளார். இளையராஜா இசையில் அவர் கிதார் வாசித்த 8 முக்கியமான பாடல்கள் குறித்து இந்தக் கட்டுரை விவாதிக்கிறது. 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
Open in Telegram
BBC News Tamil
பிபிசி உலக சேவையின் தமிழ்ப்பிரிவே பிபிசி தமிழ் All contents are Copyright of bbc.co.uk/tamil
Average views per post by day
By publication day
Show as table
| Date | Avg views per post |
|---|---|
| Oct 28, 2026 | 295 |
| Oct 31, 2026 | 574 |
Most viewed this month
- 01Views844Forwards—Reactions5Comments—
- 02Views637Forwards—Reactions—Comments—
- 03Views539Forwards—Reactions—Comments—
- 04Views466Forwards—Reactions—Comments—
Latest posts
இளைஞர்கள் புறக்கணிக்க கூடாத பக்கவாத அறிகுறிகள் எவை? 5 முக்கிய அம்சங்கள் உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு, இளைஞர்களிடையே பக்கவாத அபாயம், பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகும் அதன் ஆரம்ப அறிகுறிகள், உடனடி மருத்துவச் சிகிச்சையின் அவசியம் மற்றும் பக்கவாத அபாயத்தைக் குறைக்க கடைப்பிடிக்க வேண்டிய ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் குறித்து தெரிந்துகொள்வோம் 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
Open in Telegram'நான் பேயுடன் வாழ்கிறேன்' - ஜப்பானில் இந்த வீடுகளில் குடியேற பலரும் விரும்புவது ஏன்? ஜப்பானில் கொலை, தற்கொலை அல்லது தனிமையில் ஒருவர் உயிரிழந்த வீடுகள் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. பேய் பற்றிய அச்சத்தையும் மீறி, இத்தகைய வீடுகளை வாங்கவும் வாடகைக்கு எடுக்கவும் மக்கள் ஆர்வம் காட்டுவது ஏன்? 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
Open in Telegramராணுவ ரகசியங்களை அறிய 'ஹனி டிராப்' உத்தி எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது? தமிழகத்தில் ஒரு மாதத்துக்குள் பணியில் உள்ள கடற்படை வீரரும் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியும் ஹனி ட்ராப் வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சமூக ஊடகங்கள் மற்றும் தனிப்பட்ட உறவுகள் மூலம் ராணுவ ரகசியங்களைப் பெறும் உத்திகள், அவற்றின் வரலாறு மற்றும் ராணுவத்தினர் இலக்காகும் காரணங்களை இந்தச் செய்தி விளக்குகிறது. 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
Open in Telegramதேனி சிறையில் இருந்து தப்பிய 17 கைதிகள் - 2 நாட்களில் அனைவரும் பிடிபட்டது எப்படி? தேனி மாவட்டத்தின் தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையில் இருந்து கடந்த அக்டோபர் 26ஆம் தேதி இரவு 17 கைதிகள் ஒரே சமயத்தில் தப்பிச் சென்ற சம்பவத்தில் தொடக்கம் முதல் இறுதி வரை நடந்தது என்ன? 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
Open in Telegramஸ்பெயின் ரயில் விபத்து: பாதிப்பின் தீவிரத்தைக் காட்டும் 10 படங்கள் ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டுக்கு தெற்கே, இரு ரயில்கள் மோதிய விபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இவை. மனதை வருத்தக்கூடிய சில காட்சிகள் இதில் உள்ளன. 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
Open in Telegramநள்ளிரவில் கடத்தப்பட்ட 1 வயது குழந்தை - 35 நாட்களுக்கு பிறகு ஆந்திராவில் ராணிப்பேட்டை போலீசார் மீட்டது எப்படி? ராணிப்பேட்டையில் காணாமல் போன ஒரு வயது பெண் குழந்தையை சுமார் 35 நாட்களுக்குப் பிறகு ஆந்திராவில் இருந்து காவல்துறை மீட்டுள்ளது. 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
Open in Telegramபுடவையுடன் வெறுங்காலில் ஓடிய கவிதா தேவியின் கனவு நிறைவேறாமல் போனது ஏன்? "அன்று அதிகாலை 5 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பியபோது, உயரம் தாண்டுதலின்போது கால் வழுக்கி, என்னுடைய பல மாத கடின உழைப்பு வீணாகிவிடும் என்று நான் நினைக்கவில்லை." 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
Open in Telegram'யாருடன் இருந்தாய் என கேட்டார்கள்' - சிறுநீர் பாதை தொற்று குறித்த தவறான புரிதலால் அவதூறுகளை சந்திக்கும் பெண்கள் நாள்பட்ட சிறுநீர்ப் பாதைத் தொற்றால் பாதிக்கப்பட்ட பெண்கள், அது தொடர்பான தங்களது அனுபவங்களைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதன் மூலம், சிறுநீர்ப் பாதைத் தொற்று குறித்து சமூகத்தில் நிலவும் அவப்பார்வையை உடைக்க அவர்கள் முயற்சித்து வருகின்றனர். 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
Open in Telegramஅர்னாப் புயல் கரையை கடந்தது - தமிழ்நாட்டில் இனி மழை நிலவரம் என்ன? இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, அர்னாப் புயல் புதன்கிழமை அதிகாலை 2 மணி முதல் காலை 8 மணிக்குள் ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஏனாம் கடற்கரை பகுதிகளில், பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையே கரையைக் கடந்தது 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
Open in TelegramConnections
Similar channels
MediaOne News@mediaonetvNews and media4.73K
𝗕𝗛𝗔𝗥𝗔𝗧 𝗙𝗜𝗥𝗦𝗧@akhandbharat_firstNews and media4.72K
DEFENCE CAFE - News 🗞@defencecafeNews and media5.02K
𝘿𝙖𝙞𝙡𝙮 𝙉𝙚𝙬𝙨 𝘼𝙣𝙖𝙡𝙮𝙨𝙞𝙨@dnareportsNews and media5.53K
HR दैनिक सूचना@sikshahsamajharyanaNews and media5.9K
PIB India@pibindiaenglishNews and media3.99K
INTEL24x7@intel24x7News and media7.43K
Madhyamam@madhyamamNews and media2.9K