இன்றைய கூட்டுப் பிரார்த்தனை மரம் நடுவோம் அபரிமிதமான மழை பெறுவோம் தெரு ஓரங்களில் வேப்ப மரங்களை நடுவோம் சாலை ஓரங்களில் புங்கை மரங்களை நடுவோம் வீடுகள் தோறும் முக்கனி மரங்களை நடுவோம் ஏரிக்கரைகளில் பனஞ் சாலைகள் அமைப்போம் கிணற்று ஓரங்களில் வேங்கை மருதம் விராலி மரங்களை நடுவோம் ஊர் எல்லையில் ஆலமரம் அரசமரம் நடுவோம் வயல்வெளிகளில் தென்னஞ்சாலைகள் அமைப்போம் ஆற்று ஓரங்களிலும் மலைப்பகுதிகளிலும் இலுப்பை மரங்களை நடுவோம் மரங்கள் நடுவோம் அபரிமிதமான மழை பெறுவோம் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
Открыть в Telegram
ஹீலர் பாஸ்கரின் கூட்டுப்பிரார்த்தனை குழு
"ஹீலர் பாஸ்கரின் கூட்டுப்பிரார்த்தனை சேனல்" சேனலின் நோக்கம்: 🌸 வேற்றுமையில் ஒற்றுமை(+ இயற்கை மருத்துவ முறைகளை ஒன்றிணைத்தல்) 🌸 கூட்டு பிரார்த்தனை 🌸 தற்சார்பு வாழ்க்கை 🌸 மேலதிகாரம் சொல்லும் நல்ல விசயங்களை மட்டும் ஏற்று நடத்தல். வாழ்க வையகம் 🙏.
Средние просмотры поста по дням
По дню публикации
Показать таблицей
| Дата | Просмотров на пост |
|---|---|
| 7 нояб. 2026 г. | 632 |
| 8 нояб. 2026 г. | 590 |
| 9 нояб. 2026 г. | 613 |
| 10 нояб. 2026 г. | 586 |
| 11 нояб. 2026 г. | 545 |
| 12 нояб. 2026 г. | 569 |
| 13 нояб. 2026 г. | 541 |
| 14 нояб. 2026 г. | 497 |
| 15 нояб. 2026 г. | 444 |
| 16 нояб. 2026 г. | 391 |
| 17 нояб. 2026 г. | 383 |
| 18 нояб. 2026 г. | 357 |
| 19 нояб. 2026 г. | 342 |
| 20 нояб. 2026 г. | 322 |
| 21 нояб. 2026 г. | 332 |
| 22 нояб. 2026 г. | 302 |
| 23 нояб. 2026 г. | 256 |
| 24 нояб. 2026 г. | 193 |
| 25 нояб. 2026 г. | 123 |
Самые просматриваемые за месяц
- 01Просмотры632Пересылки—Реакции45Комментарии—
- 02Просмотры613Пересылки—Реакции38Комментарии—
- 03Просмотры590Пересылки—Реакции39Комментарии—
- 04Просмотры586Пересылки—Реакции41Комментарии—
Новые посты
இன்றைய கூட்டுப் பிரார்த்தனை எங்கும் பருவம் தவறாது மழை பொழியட்டும் புரட்டாசியிலே பருவ மழை புன்னகைத்து வரட்டும் ஐப்பசியில் அடை மழை பெய்யட்டும் கார்த்திகையில் கனமழை பெய்யட்டும் எங்கும் பருவம் தவறாது மழை பெய்ய இறைவனை பிரார்த்திப்போம் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
Открыть в Telegramஇன்றைய கூட்டுப் பிரார்த்தனை நமது பாரம்பரிய உயிர்நாடியாக விளங்கும் இயற்கை விவசாயம் செழித்து வளரட்டும் காணும் இடம் எங்கும் உழவர் மற்றும் உழத்தி இயற்கை தற்சார்பு பொருட்களை உற்பத்தி செய்யட்டும் இயற்கை உற்பத்தியாளர்கள்களின் பொருட்கள் அவர்களின் பகுதிகளிலேயே சிறந்த முறையில் விற்பனை செய்யட்டும் அனைவருக்கும் தரமான உணவு பாதுகாப்பான ஆடை உறங்க இயற்கை சூழலில் ஒரு அமைதியான இருப்பிடம் என அனைத்து அடிப்படை தேவைகளையும் பிரபஞ்சத்தின் அருளால் அனைவருக்கும் கிடைக்க இறைவனை பிரார்த்திப்போம் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
Открыть в Telegramஇன்றைய கூட்டுப் பிரார்த்தனை அனைவருக்கும் இன்றைய நாள் இனிமையாக தொடங்கட்டும் அனைவருக்கும் இன்றைய காலைப் பொழுது அமைதியாக புலரட்டும் அனைவருக்கும் இன்றைய நாள் மகிழ்ச்சியாக அமையட்டும் அனைவருக்கும் இன்றைய செயல்பாடுகள் சிறப்பாக இருக்கட்டும் அனைவருக்கும் இன்றைய இரவு பொழுது பாதுகாப்பு நிறைந்ததாகவும் அமைதி மிக்கதாகவும் பிரபஞ்சத்துடன் இணைந்து இருப்பதாகவும் இருக்கட்டும் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
Открыть в Telegramஇன்றைய கூட்டு பிரார்த்தனை அனைவருக்கும் நிறை செல்வம் பெருக நிறை செல்வம் பெருக அனைவரும் நலமோடு வாழ்க நலமோடு வாழ்க அனைவரும் அமைதி பெறுக அமைதி பெறுக அனைவரும் வளமோடு வாழ்க வளமோடு வாழ்க அனைவரும் நன்றி உணர்வை போற்றுக நன்றி உணர்வை போற்றுக அனைவர் உள்ளத்திலும் ஒழுக்கமும் அன்பும் பெருகுக பெருகுக அனைவர் உள்ளத்திலும் ஒழுக்கமும் அன்பும் பெருகுக பெருகுக அனைவரும் வாழ்க பல்லாண்டு வாழ்க வாழ்கவே! அனைவரும் வாழ்க பல்லாண்டு வாழ்க வாழ்கவே எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
Открыть в Telegramஇன்றைய கூட்டு பிரார்த்தனை அனைவரும் யோக பயிற்சி செய்வதற்கு நன்றி உடல் பயிற்சி செய்வதற்கு நன்றி முத்திரைகள் செய்வதற்கு நன்றி அக்குபிரஷர் கொடுப்பதற்கு நன்றி சித்த வைத்தியம் இயற்கை வைத்தியம் கை வைத்தியம் சிறப்பாக செயல்படுவதற்கு நன்றி உணவே மருந்து மருந்தே உணவு என்ற கோட்பாட்டின் படி வாழ்வதற்கு நன்றி உலக மக்கள் அனைவரும் ஆரோக்கியம் சூழ்ந்து வாழ இறைவனை பிரார்த்திப்போம் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
Открыть в Telegramஇன்றைய கூட்டு பிரார்த்தனை இன்றைய நாள் அனைவருக்கும் நல்ல நாளாக இருக்கட்டும் பிரபஞ்சமே இன்று அனைவரையும் ஆசீர்வதி பிரபஞ்சமே இன்று அனைவரின் செயல்களையும் சிறப்பாக்கு பிரபஞ்சமே அனைவரின் குடும்பங்களிலும் இன்று மகிழ்ச்சியை உண்டாக்குக பிரபஞ்சமே அனைவருக்கும் செல்லும் இடங்களில் மனநிம்மதியை கொடு பிரபஞ்சமே எல்லா உயிர்களுக்கும் பாதுகாப்பை கொடுத்துக் கொண்டே இரு பிரபஞ்சமே இன்று போல் என்றும் உலக உயிர்களை நீ அரவணைத்து வாழ்த்தி கொண்டே இரு பிரபஞ்சமே உன் அன்பிற்கு நன்றி பிரபஞ்சமே உன் அன்பிற்கு நன்றி பிரபஞ்சமே உன் அன்பிற்கு நன்றி பிரபஞ்சமே எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
Открыть в Telegramகூட்டு பிரார்த்தனை நல்லதை கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி நன்மையை செய்து வரும் பிரபஞ்சத்திற்கு நன்றி ஒழுக்கத்தை கற்றுத் தரும் பிரபஞ்சத்திற்கு நன்றி அறத்தை முன்வைத்து செயல்படும் பிரபஞ்சத்திற்கு நன்றி தர்மத்தை காத்து வரும் பிரபஞ்சத்திற்கு நன்றி நொடிக்கு நொடி உயிர் ஆற்றலை கொடுத்து வரும் பிரபஞ்சத்திற்கு நன்றி அனைத்திற்கும் ஆதாரமாய் நிற்கும் பிரபஞ்சத்திற்கு நன்றி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
Открыть в Telegramஇன்றைய கூட்டுப் பிரார்த்தனை நன்றி கூறல் தாய் தந்தையருக்கு நன்றி உடன் பிறந்தோருக்கு நன்றி அக்கம் பக்கத்தினருக்கு நன்றி சமுதாயத்திற்கு நன்றி உயிராற்றல் நிறைந்த பொருட்களுக்கும் அஃறினை பொருட்களுக்கும் நன்றி என்னை இயக்க வைக்கும் அனைத்துக்கும் நன்றி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
Открыть в Telegramவாழ்க வையகம்!!! வாழ்க வளமுடன்!!! சக்தியே சக்தியே சக்தியே! எங்கள் பிரபஞ்ச சக்தியே! உலகை ஆளும் பிரபஞ்ச சக்தியே! எங்களுக்கெல்லாம் சக்தியை அள்ளித் தருவாயாக! எங்கும் பிரதிபலிக்கும் ஞான ஒளியே! எங்கள் வாழ்க்கை பாதைக்கு வெளிச்சம் தருவாயாக! அண்ட பிரமாண்டத்தை காத்திடும் அன்னையே! நல்ல உள்ளங்களை காத்திடுவாயாக! அனைத்தும் நிறைந்ததை தாங்கும் பூமியே! எங்களையும் தாங்கி அருள் புரிவாயாக! பிரபஞ்ச சக்தியே பேராற்றலே!!! பிரபஞ்ச சக்தியே பேராற்றலே!!! பேராற்றலே பிரபஞ்ச சக்தியே!!! பேராற்றலே பிரபஞ்ச சக்தியே!!! சக்தியே சக்தியே சக்தியே! எங்கள் பிரபஞ்ச சக்தியே! எங்கள் பேராற்றலே! எங்கள் பேராற்றலே! எங்கள் பேராற்றலே! வாழ்க அனைவரும்! வாழ்க மக்கள் அனைவரும்! வாழ்க எல்லா உயிர்களும்! வாழ்க எல்லா உயிர்களும்! வாழ்க வையகம்!!! வாழ்க வளமுடன்!!!
Открыть в TelegramСвязи
Похожие каналы
- வாதம் ☯ வைத்தியம்@vahaaramaiyamЗдоровье и Фитнес2,97 тыс.
The illuminati show@theilluminatishowЗдоровье и Фитнес22,8 тыс.
بدنسازی و تناسب اندام | ایران بدن@iran_badanЗдоровье и Фитнес4,2 тыс.
FITSCIENCE | فیت ساینس@fitscience_centerЗдоровье и Фитнес4,21 тыс.
Татнефть-Забота@tatneft_zabotaЗдоровье и Фитнес4,17 тыс.
Народна знахарка🌿@narodna_znaharkaЗдоровье и Фитнес4,23 тыс.
Бариатрик? Ешь вкусно и худей с удовольствием!@kotebariatrikЗдоровье и Фитнес4,24 тыс.
Curante Raffaele - Di Sana e Robusta Costituzione@raffaelevarvaraЗдоровье и Фитнес4,25 тыс.